சொல் பொருள்
(பெ) வாரணாசி, காசி,
சொல் பொருள் விளக்கம்
வாரணாசி, காசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
benares
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13 “தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்