சொல் பொருள்
(பெ) மொழி, பேச்சு,
தமிழ் சொல்: சொல்
சொல் பொருள் விளக்கம்
மொழி, பேச்சு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
speech, utterance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33 கார்த்திகை மகளிரின் பொன்னாலாகிய மகரக்குழை போன்று சிறந்து விளங்கி, செல்வம் பெருகிப் பொலிதலை அன்றி குற்றம் உடையதாகுமோ மதுரை நகரின் புகழ்? மீன்கொடியைத் தேரில் கொண்ட பாண்டியனின் செந்தமிழ் மொழி இருக்கின்ற காலம் அளவும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்