சொல் பொருள்
(பெ) மலை
சொல் பொருள் விளக்கம்
மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தென் புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 202,203 தெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்