Skip to content

சொல் பொருள்

(பெ) வியத்தற்குரியது, பாராட்டத்தக்கது,

சொல் பொருள் விளக்கம்

வியத்தற்குரியது, பாராட்டத்தக்கது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

That which is worthy of admiration

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வியமமே வாழி குதிரை – கலி 96/31

இக் குதிரை பெரிதும் வியப்பே, நீ வாழ்வாயாக
விய என்னும் உரிச்சொல் முதனிலையாகப் பிறந்து வியமம் எனப் பெயர்பட நின்றது.அம் அசை. இனி விஷமம்
என்னும் வடமொழி என்பாரும் உளர்.
– நச். உரை, விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *