Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால நகரம்,

சொல் பொருள் விளக்கம்

வீரை வெளியனார், வீரை வெளியன் தித்தனார் என்னும் சங்ககாலp புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவராக
இருத்தல் வேண்டும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு – நற் 58/5,6

அடு போர் வேளிர் வீரை முன்துறை
நெடுவெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/13,14

வெல்லும் போரினை வல்ல வேளிர்கட்கு உரிய வீரை என்னும் இடத்திலுள்ள துறையின் முன்னிடத்தே
நீண்டு கிடக்கும் வெள்ளை உப்பின் அளவிலடங்காத குவியல்

வீரை என்பது இக்காலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் எனக் கருதலாம் எனக்கூறும் விக்கிப்பீடியா.
ஆனால் அங்கு உப்பு விளைந்தது .என்ற அகநானூற்றுக் குறிப்புப்படி இது கடற்கரை ஊர் ஆகிறது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *