Skip to content

வெட்டு விலக்கு

சொல் பொருள்

வெட்டு – எதிர்த்தும் மறுத்தும் வெட்டிப் பேசுதல்.
விலக்கு – எடுத்ததை மாற்றிப் பிறிதொன்றால் பேசி மறுத்தல்.

சொல் பொருள் விளக்கம்

வெட்டு; விலக்கு இரண்டுமே மறுப்புரைகளே, எனினும் இரண்டற்கும் வேற்றுமை உண்டாம். ‘ஒட்டிப்பாடல்’ ‘வெட்டிப்பாடல்’ என இரு வகைப் பாடு முறை உள்ளது போல் இவ்வுரை முறையும் இரண்டாயிற்றாம். நேரிடையாக மறுத்துப் பேசுதலும் மறுக்காதது போல் மறுத்து மறுப்பை உறுதிப்படுத்தலுமாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *