சொல் பொருள்
வெள்ளி, சுக்கிரன்,
சொல் பொருள் விளக்கம்
வெள்ளி, சுக்கிரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(silver) venus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏலா வெண்பொன் போகுஉறுகாலை – புறம் 389/4 வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும்காலையாயினும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்