Skip to content

சொல் பொருள்

கோடைக்காலம்

சொல் பொருள் விளக்கம்

சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் இளவேனில் எனப்படும்.
ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் முதுவேனில் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

summer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேனில் நின்ற வெம் பத வழி நாள் – சிறு 9

இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்

காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3

சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *