சொல் பொருள்
தேன், மது, கள்
சொல் பொருள் விளக்கம்
தேன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/32 மணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்) ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27 ஆவின் நெய்யை உருக்கினாற் போன்ற மதுவைத் தந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்