சொல் பொருள்
நாள்தொறும்
சொல் பொருள் விளக்கம்
நாள்தொறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
everyday, daily
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசை தொழில் மாக்கள் காய் சினத்த கதிர் செல்வன் தேர் பூண்ட மாஅ போல வைகல்தொறும் அசைவு இன்றி உல்கு செய குறைபடாது – பட் 120-125 நல்ல அரசனின் பொருளை (மற்றவர் கொள்ளாமல்)காக்கும் தொன்மையான புகழையுடைய (சுங்கம் வசூலிக்கும்)தொழிலாளர், சுடும் சினமுடைய கதிர்களையுடைய ஞாயிற்றின் தேர் பூண்ட குதிரைகளைப் போல, நாள்தோறும் சோர்வின்றிச் சுங்கம் கொள்வதில் தளர்வடையாராக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்