சொல் பொருள்
தினந்தோறும்
சொல் பொருள் விளக்கம்
தினந்தோறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
everyday, daily
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல்வைகல் கை கவி பருகி – பொரு 157,158 பூ மணக்கின்ற கள்தெளிவை (மேலும்மேலும்)வார்த்துத் தரத்தர, தினம் தினம் (வேண்டாம் வேண்டாம் எனக்)கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்