சொல் பொருள்
வைத்தூற்றி – புனல்
சொல் பொருள் விளக்கம்
புனல் எனக் கூறப்படும் கருவியை வைத்தூற்றி எனக் குமரி மாவட்ட முஞ்சிறை வட்டாரத்தார் வழங்குகின்றனர். புட்டிலில், தகரத்தில், குடத்தில் வைத்து ஊற்றும் வாயகல் குழலை வைத்தூற்றி என்பது இயல்பான பொருள் விளக்கப் படைப்பாகும். பாவாணர் அன்ன புலமக்களும் போற்றிய சிறப்பினதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்