Skip to content

சொல் பொருள்

வையிட்டு – இருட்டாயிற்று

சொல் பொருள் விளக்கம்

வைகிருட்டு என்பது வைகு இருட்டுப் பொழுது; மாலைக் கருக்கல் என்பதும் அது. இது குமரி மாவட்ட வழக்கு. வைகறை என்பது வைகிய இருளைஅகற்றும் விடிகாலை என்பது. வைகிற்று என்பது இருட்டாயிற்று என்னும் இலக்கிய ஆட்சியது. மாலையை வைகும் நேரம் என்பது விளவங்கோடு வட்டார வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *