Skip to content

admin

அறுப்பு

சொல் பொருள் அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று. சொல் பொருள் விளக்கம் (1) அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட… Read More »அறுப்பு

அறுதல்

சொல் பொருள் கைம்பெண், மங்கலியமிழந்தார். சொல் பொருள் விளக்கம் கைம்பெண், மங்கலியமிழந்தார் தாலியறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம்பெண்ணையுணர்த்துவதாயிற்று. இஃது இகர விகுதி பெற்று ‘அறுதலி’ யென நிற்றலுமுண்டு. இவ்வாறாகவுஞ் சிலர் இதனை… Read More »அறுதல்

அறுகால்

சொல் பொருள் பாம்பு சொல் பொருள் விளக்கம் அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் -பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ்… Read More »அறுகால்

அறு

சொல் பொருள் பகுதி முன்னிலை சொல் பொருள் விளக்கம் (1) அறு என்னும் பகுதியினடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை, அறை,… Read More »அறு

அறிவு

சொல் பொருள் மெய்ப்பொருள் காண்பது சொல் பொருள் விளக்கம் (1) அறிவு என்னோ எனின், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள். 355) என்றார் ஆகலின் எப்பொருள் ஆயினும் அப்பொருட்கண்… Read More »அறிவு

அறன் கடை

சொல் பொருள் பாவம் சொல் பொருள் விளக்கம் (பாவம்) அறத்தின் நீக்கப் பட்டமையின் பாவம் ஆயிற்று என்பது பரிமேலழகர் உரை. (குறள். 142) (அகம். 155. வேங்கட விளக்கு)

அறம்

சொல் பொருள் உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும் அறு + அம்: அறுக்கப்பட்டது அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது;… Read More »அறம்

அறங்கூறு அவையத்தார்

சொல் பொருள் வழக்காராய்ந்து நீதி செலுத்துபவர் சொல் பொருள் விளக்கம் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.)