Skip to content

admin

தோது வாது

சொல் பொருள் தோது = உதவியாக இருத்தல்வாது = உதவியாக வாதாடுதல் சொல் பொருள் விளக்கம் அவனையும் கூட்டிக் கொண்டு போனால் ‘தோது வாதுக்கு’ உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய… Read More »தோது வாது

தோண்டித் துருவல்

சொல் பொருள் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப்பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும். சொல் பொருள் விளக்கம் சிலர் சில… Read More »தோண்டித் துருவல்

தோட்டி தொண்டைமான்

சொல் பொருள் தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் ‘தோட்டி’ எனப்பட்டான். தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன்.… Read More »தோட்டி தொண்டைமான்

தூக்கி நிறுத்தல்

சொல் பொருள் ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால் தூக்குதல் முதற்பணி. அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை; இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல்… Read More »தூக்கி நிறுத்தல்

துடைத்து மெழுகல்

சொல் பொருள் துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு, கூட்டுமாறு, வாரியல் முதலியனவும் அது.குப்பை கூளம் தும்பு தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்யவேண்டிய பணி மெழுகுத லாகும்.… Read More »துடைத்து மெழுகல்

தெள்ளிக் கொழித்தல்

சொல் பொருள் புடைத்தல் வகையுள் தெள்ளுதல் ஒன்று. கொழித்தல் மற்றொன்று சொல் பொருள் விளக்கம் தவசம், பருப்பு, மாவு, முதலியவற்றை முறத்தில் பரப்பி மேலும் கீழும் பக்கமும் அகற்றிக் கல், மண், தூசி, பூச்சி,… Read More »தெள்ளிக் கொழித்தல்

தெத்தலும் குத்தலும்

சொல் பொருள் தெத்தல் – வளைதல், கோணுதல்.குத்தல் – நேராக இருத்தல் ஆகும் சொல் பொருள் விளக்கம் தெத்தல் = வளைதல், கோணுதல், சிலர் பல் வரிசைப் படாமல் வளைந்தும், சாய்ந்தும், நீண்டும், குறைந்தும்,… Read More »தெத்தலும் குத்தலும்

தூண்டித் துலக்கல்

சொல் பொருள் தூண்டுதல் – ஒரு வினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல்; விளக்கைத் தூண்டுதல்துலக்கல் – பல் துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக சொல் பொருள் விளக்கம் தூண்டுதல், துலக்குதல்… Read More »தூண்டித் துலக்கல்

துச்சு குச்சு

சொல் பொருள் துச்சு- சிறியதும் வீட்டை ஒட்டிக் கூரை வேய்ந்ததுமாம் குடியிருப்பு துச்சு ஆகும். ‘துச்சில்’ என்பது வள்ளுவம்.குச்சு- குச்சிகளைக் கால்களாக நாட்டி, குச்சிகளை வரிச்சுகளாகவும் முகடாகவும் பரப்பி வைக்கோல், கீற்று, கோரை தழை,… Read More »துச்சு குச்சு

திண்டாட்டம் கொண்டாட்டம்

சொல் பொருள் திண்டாட்டம் – தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும்.கொண்டாட்டம் – காவடி தோளில், தலையில், கைகளில், தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் – கொண்டாட்டம் ஆகும்… Read More »திண்டாட்டம் கொண்டாட்டம்