Skip to content

admin

பொந்து புடை

சொல் பொருள் பொந்து – மரத்தில் உண்டாகிய ஓட்டை.புடை – நிலத்தில் உண்டாகிய ஓட்டை. சொல் பொருள் விளக்கம் ‘பொந்து ஆயிரம் புளி ஆயிரம்’ என்னும பழமொழி புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட… Read More »பொந்து புடை

பொத்தல் பொதுக்கல்

சொல் பொருள் பொத்தல் – ஓட்டையுடையது.பொதுக்கல் – பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது. சொல் பொருள் விளக்கம் பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால்… Read More »பொத்தல் பொதுக்கல்

பொட்டு பொடி

சொல் பொருள் பொட்டு – பயறு தானியம் முதலியவற்றின் தோல்.பொடி – பயறு தானியம் முதலியவற்றின் தோல் நொறுங்கல். சொல் பொருள் விளக்கம் சில பயற்றுக் செடிகளின் காய்ந்த இலையும் பொட்டெனக் கூறப்படும். அவ்விலையின்… Read More »பொட்டு பொடி

பேரும் புகழும்

சொல் பொருள் பேர் – வாழ்ந்து கொண்டிருக்கும் போது உண்டாகும் பெருமை.புகழ் – வாழ்வின் பின்னரும் நிலைபெற்றிருக்கும் பெருமை. சொல் பொருள் விளக்கம் பெயர் என்பதில் இருந்து வந்தது பேர். பீடும் பெயரும் காண்க.… Read More »பேரும் புகழும்

பேத்து மாத்து

சொல் பொருள் பேத்து(பெயர்த்தல்) – ஓரிடத்தில் இருந்து ஒன்றைப் பெயர்த்தல்.மாத்து(மாற்றுதல்) – பெயர்த்ததை வேறோரிடத்தில் கொண்டு போய் நட்டுதல். சொல் பொருள் விளக்கம் பெயர்த்து மாற்றுதல் உழவுத் தொழில் சார்ந்தது. அதன் வழியாக வந்தது… Read More »பேத்து மாத்து

பேச்சு வார்த்தை

சொல் பொருள் பேச்சு – சந்தித்து உரையாடல்வார்த்தை – எழுத்து வழியே போக்குவரத்து சொல் பொருள் விளக்கம் ஏதாவது சிக்கலானதைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறுவது வழக்கம். நேரிடையாகக் கூடிக் கலந்துரையாடலும் பின்னே கடிதத்… Read More »பேச்சு வார்த்தை

பேச்சு மூச்சு

சொல் பொருள் பேச்சு – பேசுதல்மூச்சு – மூச்சுவிடுதல் சொல் பொருள் விளக்கம் “பேச்சு மூச்சு இல்லை”; “பேச்சு மூச்சுக் கூடா” என்பவை கேட்கக் கூடியவை. அச்சுறுத்தல் ஆணையில் ‘பேச்சு மூச்சு’ பெரிதும் வழங்கும்.… Read More »பேச்சு மூச்சு

பெட்டி பேழை

சொல் பொருள் பெட்டி – மூடு (மூடி) இல்லாதது.பேழை – மூடு (மூடி) உடையது. சொல் பொருள் விளக்கம் கடகம், பெட்டி முதலியவை நாரால் செய்யப்பட்ட காலம் உண்டு. அந்நாளில் ‘பேழைப் பெட்டி’ என்று… Read More »பெட்டி பேழை

பூசி மெழுகுதல்

சொல் பொருள் பூசுதல் – தடவுதல்மெழுகுதல் – தேய்த்தல் சொல் பொருள் விளக்கம் ஈயம் பூசுதல்; சுவர்ப் பூச்சு; இவற்றால் பூசுதல் புலனாம். முற்படப் பூசி, பின்னே அதனை மெழுகுதல் நிகழும் பூனைக்குப் பூசை… Read More »பூசி மெழுகுதல்

பூச்சி பொட்டை

சொல் பொருள் பூச்சி – பாம்புபொட்டை – தேள் சொல் பொருள் விளக்கம் “இப்படிக் குப்பை கூளமாகக் கிடந்தால் பூச்சி பொட்டை அடையாமல் இருக்குமா?”என்று கண்டித்துத் துப்புரவு செய்வார் உண்டு. பாம்பின் மேல் இருக்கும்… Read More »பூச்சி பொட்டை