Skip to content

admin

புளித்துச் சளித்து

சொல் பொருள் புளிப்பு – காடியாகிப் போதல்சளிப்பு – காடியும் முதிர்ந்து சுவையழிந்து போதல். சொல் பொருள் விளக்கம் சோற்று நீர் புளிப்புடையதாக இருக்கும். அது நீர் உணவாகப் பயன்படும். ‘நீற்றுத் தண்ணீர்’ எனவும்… Read More »புளித்துச் சளித்து

புல் பூண்டு

சொல் பொருள் புல் – நிலத்தைப் புல்லிக் கிடப்பவை(தழுவிக் கிடப்பவை) புல்லாம்.பூண்டு – புல்லினும் உயர்ந்து நிற்பது. சொல் பொருள் விளக்கம் முன்னது தாளால் பயனாவது, பின்னது கிழங்கால் பயனாவது. ‘புல்லாகிப் பூடாகி’ என்பது… Read More »புல் பூண்டு

பீடும் பெயரும்

சொல் பொருள் பீடு – பெருமிதமான செய்கைபெயர் – பெருமிதச் செய்கை செய்தான் பெயர் சொல் பொருள் விளக்கம் பீடும் பெயரும் எழுதி வழி தோறும் நாட்டப்பட்டிருந்த கற்களைச் சுட்டுகிறது சங்கப் பாட்டு. போர்க்களத்தில்… Read More »பீடும் பெயரும்

பிள்ளை கொள்ளி

சொல் பொருள் பிள்ளை – ஆண் பிள்ளைகொள்ளி – கொள்ளிக் கட்டை தீ சொல் பொருள் விளக்கம் “பிள்ளை கொள்ளி இல்லை” என்பதொரு வசை. எவருக்கோ ஆண் பிள்ளைப் பேறு இல்லை என்றால், பின்னே… Read More »பிள்ளை கொள்ளி

பிள்ளை குட்டி

சொல் பொருள் பிள்ளை – ஆண் பிள்ளைகுட்டி – பெண் பிள்ளை சொல் பொருள் விளக்கம் “ உங்களுக்குப் பிள்ளை குட்டி எத்தனை?” என உற்றார் உறவினர் கேட்பது வழக்காறு. இவற்றுள் குட்டி என்பது… Read More »பிள்ளை குட்டி

பிச்சை முட்டி

சொல் பொருள் பிச்சை – இரந்து வருபவர்முட்டி – முட்டுப்பாடு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவர். சொல் பொருள் விளக்கம் “பிச்சை முட்டிகளுக்கு உதவ வேண்டும்” என்பதில் சிற்றூர்ச் செல்வர்கள் கருத்துச் செலுத்துதல் கண்கண்ட செய்தியாம்.… Read More »பிச்சை முட்டி

பிக்கல் பிடுங்கல்

சொல் பொருள் பிக்கல் – பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல்.பிடுங்கல் – இடை இடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல். சொல் பொருள் விளக்கம் பிக்கல்-பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமையுடையார்… Read More »பிக்கல் பிடுங்கல்

பாழும் பழியும்

சொல் பொருள் பாழ் – வெறுமைபழி – வசை சொல் பொருள் விளக்கம் ‘என்னபட்டு என்ன செய்வது? ‘எஞ்சியது பாழும் பழியுமே’ என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர். முயன்று முயன்று… Read More »பாழும் பழியும்

பாரதூரம்

சொல் பொருள் பாரம் – தாங்குவார்;தூரம் – பழந் தொடர்பார். சொல் பொருள் விளக்கம் ‘பார தூரம் தெரியாதவன்’ என்பதொரு பழித் தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால்… Read More »பாரதூரம்

பற்று பாசம்

சொல் பொருள் பற்று – நெருங்கி உறவாடி இருத்தல்.பாசம் – பிரிவின்றி இணைந்திருத்தல். சொல் பொருள் விளக்கம் “பற்று பாசம் இல்லாத மக்களென்ன மக்கள்’ என்று முதியோர் தம் மக்களைச் சலித்துக் கொள்வது தெரிந்த… Read More »பற்று பாசம்