Skip to content

admin

தடவுதல் நீவுதல்

சொல் பொருள் தடவுதல் – ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல்.நீவுதல் – தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல். சொல் பொருள் விளக்கம் தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக்… Read More »தடவுதல் நீவுதல்

தட்டை தாள்

சொல் பொருள் தட்டை – கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு.தாள் – நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு. சொல் பொருள் விளக்கம் தட்டையும் தாளும் புல்லினத்தனவே. எனினும் அவற்றின் அடித்தண்டு தட்டை, தாள் எனப்… Read More »தட்டை தாள்

தட்டுமுட்டு(ப் பொருட்கள்)

சொல் பொருள் தட்டு – உண்ணற்கும் மூடுவதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன.முட்டு – அடுக்களை அல்லது சமையற்கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை சட்டி அண்டா குண்டா முதலிய பொருள்கள். சொல் பொருள் விளக்கம்… Read More »தட்டுமுட்டு(ப் பொருட்கள்)

தட்டுதாம்பாளம்

சொல் பொருள் தட்டு – திருநீறு, சூடன் வைக்கும் சிறுத் தட்டு.தாம்பாளம் – தேங்காய் பழம் வெற்றிலை வைக்கும் பெருந்தட்டு. சொல் பொருள் விளக்கம் தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும். கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம்,… Read More »தட்டுதாம்பாளம்

தட்டுத் தடுமாறி

சொல் பொருள் தட்டுதல் – ஏதாவது ஒன்று இடறுதல்தடுமாறுதல் – இடறுதலால் வீழ்தல். சொல் பொருள் விளக்கம் இது ‘தட்டித்தடுமாறி’ எனவும் வழங்கும்; தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல். மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ… Read More »தட்டுத் தடுமாறி

தட்டுத்தடங்கல்

சொல் பொருள் தட்டு – ஒன்றைச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகுமானால் அது தட்டு எனப்படும்.தடங்கல் – அச்செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும். சொல் பொருள் விளக்கம்… Read More »தட்டுத்தடங்கல்

தட்டிமுட்டி

சொல் பொருள் தட்டுதல் – இடறுதல்.முட்டுதல் – தலைப்படுதல் சொல் பொருள் விளக்கம் ‘தக்கிமுக்கி’ என்னும் இணைச் சொல் போல்வது இது. தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும்; முட்டுதல் பெரும்பாலும்… Read More »தட்டிமுட்டி

தட்டிக் கொட்டி

சொல் பொருள் தட்டுதல் – மண் கலங்களைக் கையால் தட்டிப் பார்த்தல்.கொட்டுதல் – தட்டிப் பார்த்தப் பின்னர், விரலை மடித்துக் கொட்டிப் பார்த்தல். சொல் பொருள் விளக்கம் தட்டிக் கொட்டிப் பாராமல் மண்கலங்களை வாங்குவதில்லை.… Read More »தட்டிக் கொட்டி

தங்குதடை

சொல் பொருள் தங்கு – தங்குகிற அல்லது நிற்கின்ற நிலை.தடை – தடுக்கப்பட்ட நிலை. சொல் பொருள் விளக்கம் “தங்கு தடை இல்லாமல் வரலாம்” என்றும் “ தங்கு தடையில்லாமல் பேசு” என்றும் கூறக்… Read More »தங்குதடை

தக்கி முக்கி

சொல் பொருள் தக்குதல் – அடி இடறுதல்முக்குதல் – மூச்சுத் திணறுதல். சொல் பொருள் விளக்கம் உடல் பருத்தும் அகவை முதிர்ந்தும் உள்ளவர் உயரமான இடத்திற்கு ஏறுவது கடுமையானது. அப்படி ஏறுங்கால் அடி தள்ளாடுதலும்,… Read More »தக்கி முக்கி