Skip to content

admin

முத்தெண்ணெய்

சொல் பொருள் ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய் சொல் பொருள் விளக்கம் முத்து என்பது வேம்பு, புளி, ஆமணக்கு முதலியவற்றின் வித்துக்கும் பெயர். முத்தின் வடிவுநிலை கருதியதாகவும், பின் சார்பு கருதியதாகவும் வந்த பெயர் அது.… Read More »முத்தெண்ணெய்

முத்துமுடி

சொல் பொருள் நரைமுடி சொல் பொருள் விளக்கம் நரைத்தல் முதுமை அடையாளம் எனப்பட்ட காலமும், கவலைக்கு அடையாளம் எனப்பட்ட நிலையும் மாறிப் போயது வெளிப்படை. நரையை மாற்ற எடுக்கும் முயற்சிகளை நோக்கினால் கருமுடியின் பெருமை… Read More »முத்துமுடி

மிளகுசாறு

சொல் பொருள் ‘இரசம்’ சொல் பொருள் விளக்கம் சிற்றூர் எனினும் பேரூர் எனினும் ‘இரசம்’ இல்லாத விருந்து இன்று காணற்கு இல்லை. நெல்லை முகவை மாவட்டங்களில் மிளகு சாறும், மிளகு தண்ணீரும், சாறும் தூய… Read More »மிளகுசாறு

முடவாண்டி

1. சொல் பொருள் கால் கை முடம்பட்டவர்கள் 2. சொல் பொருள் விளக்கம் கால் கை முடம்பட்டவர்கள் ‘முடவாண்டி’ எனப்படுதல் கொங்கு நாட்டு வழக்கு. முடவாண்டியர்களைப் பேணுதற்கு அறச்சாலை அமைத்தனர். அவர்களைக் கண்காணித்து உதவி… Read More »முடவாண்டி

முட்டை

1. சொல் பொருள் பூ மொட்டு 2. சொல் பொருள் விளக்கம் பூ அரும்பு திரண்ட நிலையில் மொக்கு என்றும், மொட்டு என்றும் வழங்குதல் பொது வழக்கு. அதனை முட்டை என்பது கொங்கு நாட்டு… Read More »முட்டை

முட்டி

சொல் பொருள் வட்டி சொல் பொருள் விளக்கம் தட்டு முட்டு என்பது சமையலறைப் பொருள்கள். பிச்சை முட்டி என்பது இணைச் சொல். முட்டி என்பது வட்டி என்னும் பொருளில் சென்னை வட்டாரத்தில் வழங்குகின்றது. முட்டிக்… Read More »முட்டி

முக்குணி

சொல் பொருள் அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பு சொல் பொருள் விளக்கம் அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற்புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடையது.… Read More »முக்குணி

முக்காணி

சொல் பொருள் கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை சொல் பொருள் விளக்கம் கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய… Read More »முக்காணி

முக்கட்டு

சொல் பொருள் மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த காதணி சொல் பொருள் விளக்கம் மூன்று கட்டு என்னும் பொருளில் வருவது அன்று முக்கட்டு என்னும் அணிகலம். மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த… Read More »முக்கட்டு

மிளகாய்க் கல்

சொல் பொருள் அரைகல், அரைசிலை, அம்மி சொல் பொருள் விளக்கம் அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல… Read More »மிளகாய்க் கல்