Skip to content

admin

நட்டணை

சொல் பொருள் சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும் பிறரை மதியா திருத்தலுமாம். சொல் பொருள் விளக்கம் சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை… Read More »நட்டணை

நங்கை

சொல் பொருள் பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு சொல் பொருள்… Read More »நங்கை

நங்கு

சொல் பொருள் நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் இரணியல் வட்டார வழக்காக உள்ளது. நல்லது என்னும்… Read More »நங்கு

நக்கல்

சொல் பொருள் கேலிசெய்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது சொல் பொருள் விளக்கம் நகுதல், நகைத்தல், நகை என்பன எள்ளுதல் பொருளில் வருவன. “எள்ளல்… Read More »நக்கல்

தோழத்தன்

சொல் பொருள் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர் சொல் பொருள் விளக்கம் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர். அத்தன் அப்பன் அச்சன் அனைத்தும் தலைவன், மணவாளன் என்னும் பொருளன.… Read More »தோழத்தன்

தோப்பைக் கிழங்கு

சொல் பொருள் செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது.… Read More »தோப்பைக் கிழங்கு

தோது

சொல் பொருள் தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு. நமக்குத் தோதான… Read More »தோது

தோசை

சொல் பொருள் தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது தோய்ந்த (புளிப்புடைய) மாவால் செய்யப்படுவது தோயை (தோசை) எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும்… Read More »தோசை

தோக்கு

சொல் பொருள் துப்பாக்கி சொல் பொருள் விளக்கம் துப்பாக்கி என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் தோக்கு என்பது வழங்குகின்றது. குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்

தொலித்தல்

சொல் பொருள் தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். சொல் பொருள் விளக்கம் தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். தொலி என்பது தோல். தோலை நீக்குதல் தொலிப்பு. இவற்றால் தொலித்தல்… Read More »தொலித்தல்