Skip to content

admin

தெல்லி

சொல் பொருள் மீன்பிடி கூடையைத் தெல்லி என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் மீன்பிடி கூடையைத் தெல்லி என்பது நெல்லை வழக்கு. உருண்டைச் சுரைக்காய் போன்ற வட்ட வடிவினது அது. மீன் ஒழுகிப்… Read More »தெல்லி

தெரிப்புக் கட்டுதல்

சொல் பொருள் பூக்குழி இறங்குதல் காது குத்தி முதற்கண் போடும் சிறு காதணி. சொல் பொருள் விளக்கம் மாரியம்மன் வழிபாட்டில் பூக்குழி இறங்குதல் என்பது ஒன்று. தீயையும் பூவாக எண்ணி இறங்குவது அது. அதற்கு… Read More »தெரிப்புக் கட்டுதல்

தெரிப்பு

சொல் பொருள் காதில் குழந்தைப் பருவத்தில் அணியும் அணிகளுள் ஒன்று தெரிப்பு. அது, ஒரு குண்டு, சுரை, ஓடாணி என்னும் மூன்று பிரிவுகளையுடைய சிறிய அணிகலமாகும். சொல் பொருள் விளக்கம் காதில் குழந்தைப் பருவத்தில்… Read More »தெரிப்பு

தெம்பாளி

சொல் பொருள் திடமானவர் என்பதைத் ‘தெம்பாளி’ என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் திடமானவர் என்பதைத் ‘தெம்பாளி’ என்பது தென்னக வழக்கு. தெம்பு + ஆளி. தெம்பு = திடம். தெம்மாடி என்பது… Read More »தெம்பாளி

தெண்டல்

சொல் பொருள் ஓணான், பச்சோந்தி சொல் பொருள் விளக்கம் தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான்.… Read More »தெண்டல்

தெட்டுதல்

சொல் பொருள் தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. சொல் பொருள் விளக்கம் தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. “தெட்டாதிரான் பணி செய்திரான்” என்னும் தனிப்பாடல் திருடாமல்… Read More »தெட்டுதல்

தூவல் drizzle

தூவல்

தூவல் என்பது மழைப் பொழிவு 1. சொல் பொருள் மழைப் பொழிவு எழுதுகோல் உணவு(கறிவகை) என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. (பெ) 1. தூவுதல், 2. தூறல் மழை, 3. துவலை, நீர்த்துளி,… Read More »தூவல்

தூரி

சொல் பொருள் ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப் பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும் கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின்… Read More »தூரி

தூம்பாக்குழி

சொல் பொருள் தூம்பு என்பது துளை, தூம்பொடு கூடியமைந்த குழி சொல் பொருள் விளக்கம் அங்கணம் என இருவகை வழக்கிலும் வழங்கும் சொல், மதுரை வட்டாரத்தில் தூம்பாக்குழி என வழங்குகின்றது. தூம்பு என்பது துளை.… Read More »தூம்பாக்குழி

தூப்பான்

சொல் பொருள் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பத்திற்குரிய பெயர்கள் வட்டாரம் தோறும்… Read More »தூப்பான்