Skip to content

admin

காரை

சொல் பொருள் மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர். கார்காலத்தில் விளையும் நெல் கார்ச் சம்பா. கார்காலத்தில் விளைவதால் காரை… Read More »காரை

காராட்டம்

சொல் பொருள் பொய்ச் சண்டை சொல் பொருள் விளக்கம் போராட்டம் போர்; ஆட்டம் என்பது விளையாட்டு, போராட்டு என்பனவற்றின் பொது. ஆடு என்பது வெற்றி. புதுக்கடை வட்டாரத்தார் காராட்டம் என ஓர் ஆட்டம், வட்டார… Read More »காராட்டம்

காரத் தோசை

சொல் பொருள் அடைத்தோசை சொல் பொருள் விளக்கம் பல்வேறு பருப்புகளும் அரிசியும் மல்லி, கறிவேப் பிலை, உள்ளி முதலியவும் ஆட்டி ஆக்கும் கெட்டியான தோசையை அடைத்தோசை என்பது பொது வழக்கு. அதனைக் காரத்தோசை என்பது… Read More »காரத் தோசை

காரணவர்

சொல் பொருள் தாய் மாமன் சொல் பொருள் விளக்கம் மழையின்றி உலகில் எதுவும் இல்லை ஆதலால் உயிர் வாழ்வுக்கு மழைபெய்தலே (கார் + அணம் = காரணம் (மூலம்) என்றனர். அம்மழைபோல் குடும்ப வாழ்வுக்கு… Read More »காரணவர்

காயலாங்கடை

சொல் பொருள் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர் சொல் பொருள் விளக்கம் பழைய இரும்புப் பொருள் வாங்கி விற்கும் கடைகளைச் சென்னையில் காயலாங்கடை என்பர். அவ் வணிகத்திற்கும்… Read More »காயலாங்கடை

காயல்

காயல்

1. சொல் பொருள் (பெ) கடல் சார்ந்த ஏரி, உப்பளம், கழி, கழிமுகம், கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால்… Read More »காயல்

காயடிகம்பு

சொல் பொருள் தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஆயர்கள் ஆடு தின்பதற்காக கருவேலங்காயை அடித்தும் பறித்தும் வளைத்தும் ஆட்டுக்கு ஊட்டுவர். அதற்கு உதவும் கம்பு ஆகிய தொரட்டி… Read More »காயடிகம்பு

காய்ச்சு வீடு

சொல் பொருள் சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே சொல் பொருள் விளக்கம் சமையலறை என்பது பொது வழக்கு. காய்ச்சு வீடு என வழங்குவதும் பொது வழக்கே.… Read More »காய்ச்சு வீடு

காமாரம்

சொல் பொருள் பொறாமை சொல் பொருள் விளக்கம் பொறாமையை அழுக்காறு என்பது இலக்கிய வழக்கு. அதனை வத்தலக்குண்டு (வெற்றிலைக் குண்டு) வட்டாரத்தார் காமாரம் என்கின்றனர். கா என்பது காய்தல்; வெதும்பல். உள் வெதுப்பால் சண்டைக்கு… Read More »காமாரம்

காம்புதல்

சொல் பொருள் வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன் கெட்டுப் போதலைக் காம்புதல் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் வேக்காட்டில் பாகாகக் காய்ச்சப்படும் பொருள் மிகு கெட்டியாகிப் பதன்… Read More »காம்புதல்