Skip to content

admin

ஒட்டு உறவு

சொல் பொருள் ஒட்டு – குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார்.உறவு – கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு. சொல் பொருள் விளக்கம் தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள்… Read More »ஒட்டு உறவு

ஏனோ தானோ

சொல் பொருள் ஏனோ – என்னுடையதோதானோ – தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. சொல் பொருள் விளக்கம் ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையவன் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான்,… Read More »ஏனோ தானோ

ஏறு மாறு

சொல் பொருள் ஏறு – ஏறுதல் அல்லது எக்காரம் அமைதல்.மாறு – மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல். சொல் பொருள் விளக்கம் ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும் போது மாறுதல் – இறங்குதல்; இறங்கும்… Read More »ஏறு மாறு

ஏறக்குறைய

சொல் பொருள் ஏற – அளவுக்குச் சற்றே உயர.குறைய – அளவுக்குச் சற்றே குறைய. சொல் பொருள் விளக்கம் மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே… Read More »ஏறக்குறைய

ஏழை பாழை

சொல் பொருள் ஏழை – வறுமையாளிபாழை – வெறுமையாளி சொல் பொருள் விளக்கம் ஏழையின் விளக்கம் ‘ஏழை எம்போகி’ என்பதில் காண்க. பாழ் என்பது பழமையான சொல்; வெற்றிடமாம் வான்வெளியைப் பாழெனக் கூறும் பரிபாடல்.… Read More »ஏழை பாழை

ஏழை எளியவர்

சொல் பொருள் ஏழையர் – ஏழ்மைக்கு ஆட்பட்டவர்.எளியவர் – பிறரால் எளிமையாக எண்ணப்பட்டவர். சொல் பொருள் விளக்கம் ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும், எளிமைக்கும்… Read More »ஏழை எளியவர்

ஏழை எம்போகி (எண்போகி):

சொல் பொருள் ஈவு – கொடை என்னும் பொருள்தருதல்; ஈவிரக்கம் என்பதில் கண்டதே.தாவு – என்பது பணிவு என்னும் பொருளது; தாழ்வு என்பது தாவு ஆயிற்று. வீழ்வு என்பது வீவு ஆவது போல. சொல்… Read More »ஏழை எம்போகி (எண்போகி):

ஏரும் கலப்பையும்

சொல் பொருள் ஏர் – ஏர்த் தொழில்கலப்பை – ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. சொல் பொருள் விளக்கம் வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும்… Read More »ஏரும் கலப்பையும்

ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப)

சொல் பொருள் ஏய்ப்பு – ஏமாற்றுக்கு உட்படுதல்சாய்ப்பு – சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல். சொல் பொருள் விளக்கம் “அவன் ஏப்ப சாப்ப ஆள் இல்லை” என்பதும் “என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து… Read More »ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப)

ஏமம் சாமம்

சொல் பொருள் ஏமம் – போர்க் களத்தில் அல்லது பகையின் பாதுகாப்பாம் துணை.சாமம் – நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உடனாம் துணை. சொல் பொருள் விளக்கம் ஏமாம்-பாதுகாப்பு; ‘ஏமப்புணை’ என்பது பாதுகாப்பாம் மிதப்பு. கடலில்… Read More »ஏமம் சாமம்