Skip to content

admin

ஈரலித்தல்

சொல் பொருள் ஈரப்பதமாக இருத்தல் சொல் பொருள் விளக்கம் ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும் குறிப்பு: இது… Read More »ஈரலித்தல்

ஈசு

சொல் பொருள் மாளம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் மாளம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஈசுரன், ஈச்சுரம், ஈசுவரன், ஈசுவரி,… Read More »ஈசு

ஈப்புலி

சொல் பொருள் மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையர் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார்.… Read More »ஈப்புலி

ஈச்சி

சொல் பொருள் ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈச்சி என்பது குமரிமாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈ என்பது… Read More »ஈச்சி

இனிமம்

சொல் பொருள் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட்டாறு வழக்கமாகும் சொல் பொருள் விளக்கம் இனிப்பான உணவு இனிமம் எனத்தக்கது. ஆனால் இனிமை கருதாமல் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட்டாறு… Read More »இனிமம்

இறைபட்டறை

சொல் பொருள் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக் கேணி நீரால் பாய்ச்சப்படுவதைச் செங்கற்பட்டு வட்டாரத் தார் இறைபட்டறை என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக்… Read More »இறைபட்டறை

இறைசல்

சொல் பொருள் மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு. இறைவாரம் என்பது தாழ்வாரம் ஆகும். அது மழை… Read More »இறைசல்

இறுங்கு

சொல் பொருள் பல்லின் ஒரு பெயர் ‘எயிறு’ என்பது. அதன் அடிப்பகுதியாகிய ஈறும் எயிறு என வழங்கப்படும் ஈறு, இறுங்கு என்பது கருஞ்சோளத்தின் பெயராதல் பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் பல்லின் ஒரு… Read More »இறுங்கு

இறக்கான்

சொல் பொருள் இறக்கான் – எலிவளை – மேட்டிற்கு அல்லது நிலத்திற்கு அடியாக இறங்கலான இடத்தில் இருப்பதால் எலிவளைக்கு இறக்கான் என்னும் பெயரை வழங்குதல் கருங்கல் வட்டாரத்தில் உள்ளது சொல் பொருள் விளக்கம் எலிவளைகள்… Read More »இறக்கான்

இறக்கம்

சொல் பொருள் இறக்கம் – செரிப்பு இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது சொல்… Read More »இறக்கம்