Skip to content

admin

காதில் பூச்சுற்றல்

சொல் பொருள் காதில் பூச்சுற்றல் – அறிவறியாமை சொல் பொருள் விளக்கம் மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலியிலோ கயிற்றிலோ பெண்கள் ‘பூச்சரம்’… Read More »காதில் பூச்சுற்றல்

காணாக்கடி

சொல் பொருள் காணாக்கடி – இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல் சொல் பொருள் விளக்கம் கண்ணால் தெரியவராத ‘கடி’ ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாடீநுக்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத்தெரியாது எனின் அதனைக்… Read More »காணாக்கடி

காடாக்கல்

சொல் பொருள் காடாக்கல் – அழித்தல், கெடுத்தல் சொல் பொருள் விளக்கம் காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழையின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு… Read More »காடாக்கல்

காக்காக்கடி

சொல் பொருள் காக்காக்கடி – பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல் சொல் பொருள் விளக்கம் குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற்காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை… Read More »காக்காக்கடி

கறிவேப்பிலை

சொல் பொருள் கறிவேப்பிலை – பயன்கொண்டு தள்ளல் சொல் பொருள் விளக்கம் கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்டச் சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும்… Read More »கறிவேப்பிலை

கறத்தல்

சொல் பொருள் கறத்தல் – பறித்தல் சொல் பொருள் விளக்கம் மாட்டில் பால் கறப்பது போல, நாளும் பொழுதும் பொருள் பறிப்பது கறத்தலாகும். ஒரு முறை வருத்திப் பறிப்பது வழிப்பறி. மொத்தமாகப் பறிப்பது கொள்ளை;… Read More »கறத்தல்

களையெடுத்தல்

களையெடுத்தல்

களையெடுத்தல் என்பதன் பொருள் தீயரை அல்லது வேண்டாரை விலக்கல், பயிர் நலத்துக்கும் பயிர்க் காப்புக்கும் செய்யும் செயலாம் 1. சொல் பொருள் களையெடுத்தல் – தீயரை அல்லது வேண்டாரை விலக்கல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம்… Read More »களையெடுத்தல்

களவு

களவு

களவு ஐம்பெருங்குற்றங்களுள் ஒன்றாக எண்ணப்பட்டது. இதன் பொருள் உள்ளத்தைக் கவர்தல், திருட்டு. 1. சொல் பொருள் உள்ளத்தைக் கவர்தல் திருட்டு மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் robbery, theft stolen property 3. சொல் பொருள்… Read More »களவு

களமாக்கல்

சொல் பொருள் களமாக்கல் – இல்லாமை அல்லது வெறுமையாக்கல் சொல் பொருள் விளக்கம் களம், போர்க்களம். சூடடிக்கும் நெற்களம், உழவர்களது. போர் புரியும் செங்களம், வீரர்களது. பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப் படுத்துவது… Read More »களமாக்கல்

கழுதைப்பிறவி

சொல் பொருள் கழுதைப்பிறவி – சுமை சுமத்தல் சொல் பொருள் விளக்கம் கழுதையென்றால் பொதி சுமக்க வென்றே அமைந்த விலங்காதல் வெளிப்படை. அது போல் சிலர்க்கும் தாங்க மாட்டாக் குடும்பச் சுமை அமைந்து விடும்போது… Read More »கழுதைப்பிறவி