Skip to content

admin

ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம்

சொல் பொருள் ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம் சொல் பொருள் விளக்கம் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறுமாதம், ஓராண்டு, பத்தாண்டு எனப் பயன் பயிர்கள் உண்டு. அக்காலவெல்லையில் பயன் தந்து… Read More »ஆயிரங்காலத்துப் பயிர் – திருமணம்

ஆண்டுமாறி

சொல் பொருள் ஆண்டுமாறி – வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன் சொல் பொருள் விளக்கம் ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது அவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை… Read More »ஆண்டுமாறி

ஆண்டிகூடி மடங்கட்டுதல்

சொல் பொருள் ஆண்டிகூடி மடங்கட்டுதல் – செயல் நிறைவேறாமை சொல் பொருள் விளக்கம் திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர், தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆகியோர் இவ்வாண்டியரல்லர், உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலியாண்டியர். அவர்கள்… Read More »ஆண்டிகூடி மடங்கட்டுதல்

ஆடிப்போதல்

சொல் பொருள் ஆடிப்போதல் – அஞ்சி நடுங்கல் சொல் பொருள் விளக்கம் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச் செய்தியைக் கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்பது அப்பொருள் தருவதாம். நடுக்கம் உண்டாகும் போது தலை… Read More »ஆடிப்போதல்

ஆடி அடங்கல்

சொல் பொருள் ஆடி அடங்கல் – அமைதல் சொல் பொருள் விளக்கம் ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டு பொருள் சுண்டவும் உடலின் உரம் சுண்டவும், குருதி… Read More »ஆடி அடங்கல்

ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல்

சொல் பொருள் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல் – முறைகெடச் செலவிடல், சமாளித்தல் சொல் பொருள் விளக்கம் ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடலும், குட்டியைத் தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டுதற்காகச் செய்யும்… Read More »ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல்

ஆட்டுமந்தை

சொல் பொருள் ஆட்டுமந்தை – சிந்திக்காத கூட்டம் சொல் பொருள் விளக்கம் “ஆட்டுமந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார்களா?” என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பி… Read More »ஆட்டுமந்தை

ஆட்டுதல்

சொல் பொருள் ஆட்டுதல் – அலைக்கழித்தல், ஆட்டி வைத்தல் சொல் பொருள் விளக்கம் மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான… Read More »ஆட்டுதல்

ஆட்டிவைத்தல்

சொல் பொருள் ஆட்டிவைத்தல் – துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால்… Read More »ஆட்டிவைத்தல்

ஆட்டம் போடல்

சொல் பொருள் ஆட்டம் போடல் – தவறான நடக்கை சொல் பொருள் விளக்கம் “ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்” என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழயதைகள் ஆடல், கலையாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வ்வாடல்,… Read More »ஆட்டம் போடல்