Skip to content

admin

அடிவிலை

சொல் பொருள் அடிவிலை – ஊன்விலை சொல் பொருள் விளக்கம் மாடு விற்பதற்காகத் தாம்பணிக்குக் கொண்டு செல்வர். அங்குக் குறைந்த விலைக்குக் கேட்டால், “அடிவிலைக்குக் கேட்கிறாயா?” ‘வேலை செய்யும் மாடு இது” என்பர். அடிவிலை… Read More »அடிவிலை

அடிப்பொடி

சொல் பொருள் அடிப்பொடி – தொண்டர் சொல் பொருள் விளக்கம் அடி – காலடி; பொடி – தூசி தூள். காலடியில் பட்ட தூள்; எனப் பொருள் குறித்தாலும், அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை… Read More »அடிப்பொடி

அடித்தல்

சொல் பொருள் அடித்தல் – கிடைத்தல், உண்ணல், வெதுப்பல், அசைத்தல் சொல் பொருள் விளக்கம் அடித்தல் என்பது அடித்தலாம் வினையைக் குறியாமல் பரிசு அடித்தது என்பதில் கிடைத்தல் பொருளில் வருகிறது. “வயிறு நிறைய அடித்து… Read More »அடித்தல்

அடக்கம்

சொல் பொருள் (1) அடக்கம் – அடக்கம் செய்யப்பட்ட இடம் (2) அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய்புதைத்தலும் முதலாயின.… Read More »அடக்கம்

அஞ்சடித்தல்

சொல் பொருள் அஞ்சடித்தல் – தொழில் படுத்து விடுதல் சொல் பொருள் விளக்கம் “அவர் கடை அஞ்சடிக்கிறது” என்றால், “ஈயோட்டு கிறார்” என்பது போன்ற வழக்காகும் : கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள்.… Read More »அஞ்சடித்தல்

அசைபோடல்

சொல் பொருள் அசைபோடல் – உண்ணுதல், எண்ணுதல். சொல் பொருள் விளக்கம் ஆடு மாடுகள் அசைபோடுதல் உடையவை. அவை அசை போட்டுத் தீனி தின்னும், அவற்றைப் போல் சிலர் எப்பொழுதும் எதையாவது மென்று கொண்டேயிருப்பர்.… Read More »அசைபோடல்

அசப்பில் தெரிதல்

சொல் பொருள் அசப்பில் தெரிதல் – ஒரு பார்வையில் தெரிதல் சொல் பொருள் விளக்கம் ஒருவரைப் போலவே ஒருவர் தோற்றம் அமைந்திருத்தல் உண்டு. அதிலும் கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாக நோக்கினால், அவரைப் போலவே இவரும்… Read More »அசப்பில் தெரிதல்

அச்சொடிதல்

சொல் பொருள் அஅச்சொடிதல் – பெருஞ்சேதம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல் சொல் பொருள் விளக்கம் பெருஞ்சேதம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல்; ஆகிய வற்றால் எதிர்பாரா வகையில் சொத்தையெல்லாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டால் அச்சை… Read More »அச்சொடிதல்

அகவிலை

சொல் பொருள் அகவிலை – மிகுவிலை சொல் பொருள் விளக்கம் அக்கம் என்பதற்குத் தவசம் என ஒரு பொருள் உண்டு. எப்பொருளினும் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது தவசம் ஆதலால் அத் தவசப் பயிர் பயிரிடுதலைக்… Read More »அகவிலை

அகராதி

சொல் பொருள் அகராதி – ஆணவன், செருக்கன் சொல் பொருள் விளக்கம் அகர முதலாகச் சொற்களை அமைத்துப் பொருள் கூறப் பட்டுள்ள நூல் அகராதி என்பது அனைவரும் அறியதது. அகராதி வீரமா முனிவரால் முதற்கண்… Read More »அகராதி