Skip to content

admin

அகம்

அகம்

அகம் என்பதன் பொருள் உட்புறம், செருக்கு, மனம், மனை, பாவம், இடம், உள், உயிர்களின் உணர்ச்சி இன்பம் 1. சொல் பொருள் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் 3. வேர்ச்சொல்லியல் இது Gk. eikos, house… Read More »அகம்

அகப்பை

சொல் பொருள் அகப்பை – சோறு சொல் பொருள் விளக்கம் அகப்பை, சோறு எடுத்துப் போடும் கருவி. அதனை ‘ஆப்பை’ எனவும் வழங்குகின்றனர். அகப்பை, கருவியைக் குறியாமல் சோற்றைக் குறிப்பது வழக்கில் உள்ளது. ‘அகப்பையடி’… Read More »அகப்பை

பரிவட்டம்

பொருள் உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும் பரிசுத்தம் திருக்கோயில்களில் ‘பரிவட்டம்’ கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாக அரசன் வழங்கிய சின்னமாகவும் பரிவட்டம்… Read More »பரிவட்டம்

பரிவருத்தம்

பொருள் உலக முடிவு என்பதையும் குறிக்கும் ஊழி முடிவு என்பதையும் குறிக்கும் ஒரு பொருள் கொடுத்து இன்னொரு பொருள் வாங்குதல் பரிவருத்தம் எனவும் படும் சுற்றுதல் வட்டம் ஆமை விளக்கம் பரிபுலம்புதல் போல்வது இது.… Read More »பரிவருத்தம்

பரிவாரம்

பொருள் பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும் திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு உறை விளக்கம் “பரியாளம் என்பது பரிவார மாகும்” என்பது திவாகரமும் (மக்கட்)… Read More »பரிவாரம்

பரிவேடம்

பொருள் கதிரையும் திங்களையும் சுற்றியமைந்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம் அது. அறிவார்ந்த பெருமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேட்டத்துடன் எண்ணத்தக்கதாம் உள்ளொளி மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க. விளக்கம் ‘ஊர்கோள்’,… Read More »பரிவேடம்

பரிவேடிப்பு

பொருள் பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் ‘பரிவேடிப்பு’, ‘பரிவேடித்தல்’ என்பதும் அது. விளக்கம் பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் ‘பரிவேடிப்பு’, ‘பரிவேடித்தல்’ என்பதும் அது. “மின்னணி மதியம் கோள்வாய்விசும்பிடை நடப்பதேபோல்கன்மணி யுமிழும் பூணான்கடைபல கடந்து… Read More »பரிவேடிப்பு

பரிவை

பொருள் நந்தியா வட்டை பூ விளக்கம் ‘நந்தியா வட்டம்’ ‘நந்தியா வட்டை’ என வழங்கப்படும் பூ ‘பரிவை’ எனப்படும். ஆங்குள்ள வட்டம், வட்டை என்னும் சொற்பொருளை வெளிப்படக் காட்டுவது பரிவையாதல் அறிக. பரி >… Read More »பரிவை

பரு

பொருள் பருத்தல் மலை சிறு கட்டி பருத்த சிலந்திச் சுட்டி வியர்க்குரு பரு கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளி விழாப் பேரகராதி விளக்கம் பர் உகரம் சேரப் ‘பரு’ என ஆதலால் வளைந்த அது… Read More »பரு

பருக்கன்

பொருள் பருத்தவன் உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது உண்டு விளக்கம் பருத்தவன் பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு.… Read More »பருக்கன்