Skip to content

admin

உளவு

சொல் பொருள் உளவு – உள்ளிருப்பது, உண்மை, உளவன் – உள்ளதை அறிந்து சொல்வோன் – ஒற்றன். சொல் பொருள் விளக்கம் உள் என்பது நெஞ்சைக் குறிக்கும்; அஃது ‘அம்’ ஈறுபெற்று உளம், உள்ளம்… Read More »உளவு

உளது

சொல் பொருள் உளது என்பது உண்டு எனவும் வரும் சொல் பொருள் விளக்கம் உளது என்பது உண்டு எனவும் வரும். அதிலும் உள் என்பதே முதனிலையாகும். ஒன்று இருப்பதும் இல்லாததும் மக்கள் நெஞ்சில் அது… Read More »உளது

உழையர்

சொல் பொருள் உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம். சொல் பொருள் விளக்கம் உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம். என்றது நெருங்கிப்பழகும் நிலையினர் என்றவாறு. தழையினும் உழையிற்… Read More »உழையர்

உழு

சொல் பொருள் விளக்கம் உழு, எழு, முழு, முதலிய சில பகுதிகள் உழால், எழால், முழால், தழால் முதலியனவாய் வந்து தொழிற் பெயராயும், பெயராயும் நிற்கும். உழால் – உழுதல்; எழால். எழுதல், யாழின்… Read More »உழு

உழலை

சொல் பொருள் உழலுங் கட்டை உழலை எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் உழலுங் கட்டை உழலை எனப்பட்டது. மாடுகள் நுழையாமல் தடுப்பதற்காக வழியில் இவ்வுழலைகள் கோத்து வைப்பர். இவை கோப்பதற்காகத் துளைத்து இரு புறமும்… Read More »உழலை

உழப்பு

சொல் பொருள் உழப்பு என்பது முயற்சி சொல் பொருள் விளக்கம் உழப்பு என்பது முயற்சி. இஃது உழ என்னும் முதனிலை அடியாகப் பிறந்த தொழிற்பெயர். உழவு என்பதும் அத்தகையதே. நம் முன்னோர் முயற்சிகள் அனைத்தினும்… Read More »உழப்பு

உவமம்

சொல் பொருள் விளக்கம் உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். (தொல். பொருள். 276. பேரா.)

உலகு

சொல் பொருள் விளக்கம் உல என்பது வேர்ச் சொல். அதற்கு உருண்டை என்பது பொருள். இவ்வேர்ச் சொல்லினின்றும் பிறக்கும் தமிழ்ச் சொற்கள் உலக்கை, உலம், உலண்டு முதலியனவாகும். ஆதியிற் கற்பாறைக்குக் குழியாகிய உரல்களில் உருண்டைக்… Read More »உலகு

உலகம்

சொல் பொருள் வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும் சொல் பொருள் விளக்கம் 1) உலகம் என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நிலத்தையும்… Read More »உலகம்