சொல் பொருள்
(இ.சொ) சுட்டுச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
சுட்டுச்சொல்,
அங்கே = சற்றுத்தொலைவில்,
இங்கே = சற்றே அருகில்
இந்த இரண்டிற்கும் நடுவிலும் தொலைவைக் குறிக்க உங்கே என்பர்.
அ – அங்கே, அந்த. அவ்
இ – இங்கே, இந்த, இவ்
உ – உங்கே, உந்த, உவ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a demonstrative particle denoting neither far nor near position
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் வெள் அருவி உ வரையதுவே – பதி 78/2 அழகிய வெள்ளிய அருவி உவ் எல்லையில் உள்ளது பார்க்க உது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்