Skip to content

சொல் பொருள்

(இ.சொ) முன்னிலை அசை,

சொல் பொருள் விளக்கம்

முன்னிலை அசை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a poetic expletive joined to a verb in the second person

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2

அறிவுடையார்க்குத் தோழனே! கேட்பாயாக!

பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் – புறம் 373/27

விளங்குக, நின்னுடைய முரசுமுழங்கும் அகன்ற போர்க்களம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *