சொல் பொருள்
(பெ) 1. ஒலி, ஓசை, 2. பாம்பு,
சொல் பொருள் விளக்கம்
1. ஒலி, ஓசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
noise, sound, snake
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/1,2 பெரிய களிற்றினைப் புலி தாக்கியதால், அதன் கரிய பெண்யானை எழுப்பிய திரண்டுவரும் கரிய மேகம் ஒலிப்பதைப் போன்ற முழக்கத்தைக் கேட்டு அஞ்சி உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255 இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்