சொல் பொருள்
(பெ) அன்பு, நேயம்
சொல் பொருள் விளக்கம்
அன்பு, நேயம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
love, affection
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17 அன்பற்ற பொருளாகிய எம்மிடத்து வந்து பொருந்தி நின்றாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்