சொல் பொருள்
(பெ) சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர்,
சொல் பொருள் விளக்கம்
சங்க காலத்து ஆண்கள் வைத்துக்கொள்ளும் பொதுப்பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A proper name in general use in ancient times.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1 அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4 நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4 அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் – புறம் 71/13 ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13 ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்