Skip to content

சொல் பொருள்

1. (வி) அழுந்தத் தங்கு

2. (பெ) இந்த இடம்

சொல் பொருள் விளக்கம்

அழுந்தத் தங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stay deep here, this place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8

ஆரக் கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் குடம் போல வேல் மார்பில் அழுந்தித்தங்க

இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *