சொல் பொருள்
(பெ) இடையூறு, துன்பம்
சொல் பொருள் விளக்கம்
இடையூறு, துன்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
difficulty, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368 குன்றினிடத்தே உளவாகிய பொறுத்தற்கரிய வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்