Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. கரிய, 2. பெரிய

சொல் பொருள் விளக்கம்

1. கரிய

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

black

large, great, vast

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72

கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மலர்ந்த

இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167

பெரிய தொகுதியாக உள்ள நண்டின் சிறிய கருக்களை ஒத்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *