சொல் பொருள்
(வி) சுர
சொல் பொருள் விளக்கம்
சுர
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spring (as milk from the breast, water from a fountain)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதிதாய்ப் பிறந்த குழந்தைக்காகத் தாய்ப்பால் பொங்கிச்சுரப்பது இலிற்றுதல். புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8 யாழினை மீட்டும்போது அதன் நரம்புகளுக்குள் பொதிந்து கிடக்கும் இசை அமுதமாய்ச் சுரக்கிறதாம். அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 227
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்