சொல் பொருள்
(வி) 1. இறங்கு, விழு, 2. தாழ்,
சொல் பொருள் விளக்கம்
1. இறங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
descend, fall, become low in stature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2 (குன்றிலிருந்து இறங்கும் அருவியைப் போன்று வெண்மையான தேர் விரைந்து செல்ல) கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5 (பாறையின் மீது விழும் அருவியைப் போன்று மிகுந்து ஒலிக்கின்ற)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்