சொல் பொருள்
ஈரம் – ஈரமுள்ள இடம்
சாரம் – ஈரமான இடத்தைச் சார்ந்த இடம்
சொல் பொருள் விளக்கம்
‘ஈரம் சாரம்’ இருப்பதால் இந்த மரம் வளமாக இருக்கிறது என்பர். என்ன ஊட்டமும் நில நேர்த்தியும் இருந்தாலும் நீர் வளம் இல்லையானால் என்ன ஆகும்? ஊட்டத்தை எடுத்துத் தருவதற்கும் வாட்டத்தைத் தவிர்ப்பதற்கும் அந்த நீர் தானே வேண்டும்?
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்