Skip to content

சொல் பொருள்

அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர்

சொல் பொருள் விளக்கம்

மீனவர் அல்லது பரதவர் வழக்குச் சொல் இது. அலை மேலும் மேலும் மேலெழும்புதலை உக்கல் என்பர். உ என்பது உயர்வு, உயரம், உச்சம் என்னும் பொருளில் வருவது. அது, உயர்ந்தெழும் அலையைச் சுட்டியது. மேடான ஓரிடப் பெயர் உக்கல் எனப்படுதல் அறியலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *