சொல் பொருள்
(பெ) ஆட்டுக்கிடா,
சொல் பொருள் விளக்கம்
ஆட்டுக்கிடா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ram
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதளோன் துஞ்சும் காப்பின் உதள நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152 தோல் பாயிலிருப்போன் தூங்கும் பாதுகாப்புள்ள இடத்தையும், ஆட்டுக்கிடாயின் நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்