சொல் பொருள்
உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு
சொல் பொருள் விளக்கம்
உறை என்பது மண்ணாற் சுவர்போற் சூழவனைந்து ஓரடிக்கு மேல் உயரமாக்கிச் சுள்ளையில் வைத்துச் சுட்டு எடுப்பது. இவ்வாறு சமைத்த உறைகளை நிலத்தை அகழ்ந்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிச் செய்வது உறைக் கிணறு என்று சொல்லப்படும்.
(பட். ஆரா. 86. மறைமலை.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்