சொல் பொருள் விளக்கம்
மகரந்தத் தூள்கள் நிறைந்து வெளியே துய் போல் இருப்பதையே உளைப்பூ என்ற சொல் உணர்த்துகிறது. (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம். 45.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்