Skip to content

சொல் பொருள்

(வி) 1. அவதிப்படு, வருந்து, 2. சுற்றித்திரி,

சொல் பொருள் விளக்கம்

1. அவதிப்படு, வருந்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

struggle, suffer, wander

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரு மணி அரவு தேர்ந்து உழல – நற் 255/10

அழகிய மணி கொண்ட பாம்பு அதனைத் தேடி வருந்த

ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ – அகம் 45/15

ஆதிமந்தி போல பித்துப்பிடித்து
துயரத்துள் மூழ்கித் திரிவேனோ!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *