Skip to content
ஊகு

ஊகு என்பது ஊகம்புல்

1. சொல் பொருள்

(பெ) ஊகம்புல், துடைப்பப்புல் பார்க்க : ஊகம்

எண்ணு, முன்கணிப்பு, ஊகி, ஊகஞ்செய்

2. சொல் பொருள் விளக்கம்

ஊகம்புல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Aristida setacea, Retz., Aristida_purpurea?, a kind of a Broom grass

presumption, conjecture, guess, speculate, assume

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை - குறு 373/5

ஊக நுண் கோல் செறித்த அம்பின் - புறம் 324/5

கான ஊகின் கழன்று உகு முது வீ - புறம் 307/5
ஊகு
ஊகு
கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் – புறம் 307/5,5

காட்டிடத்து ஊகம் புல்லினின்றும் உதிர்ந்த பழைய பூ
அரியரியாகத் திரண்டவை

ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122

ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,
ஊகு
ஊகு
உள் விரித்து உரை என ஊகி கேட்ப - இலாவாண:9/126

ஊகியும் செல்க என ஓம்படுத்து உரைத்து - வத்தவ:11/60

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “ஊகு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *