சொல் பொருள்
ஒச்சம், குறை என்னும் பொருளதாம். உழவர், தரகர் வழக்கு இது.
சொல் பொருள் விளக்கம்
ஒச்சம் = குற்றம். மாடுபிடிப்பவர் மாட்டில் சுண்டு, சுழி, பல், நடை, கொம்பு, வால் முதலியவற்றைப் பார்வையிட்டு, ஒன்றும் குறை இல்லை என்றால் “ஒச்சம் எதுவும் இல்லை; வாங்கலாம்” என்பர். ஒச்சம், குறை என்னும் பொருளதாம். உழவர், தரகர் வழக்கு இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்