சொல் பொருள்
1. (வி) சொல்வதைக் கேள்,
2. (பெ) ஓர் ஒலிக்குறிப்பு
சொல் பொருள் விளக்கம்
சொல்வதைக் கேள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
listen to what is said
an onomatopoeic expression
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒல் இனி வாழி தோழி – அகம் 392/11 சொல்வதைக் கேட்பாயாக,இப்பொழுது,வழ்க தோழியே! ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3 ஆவென்றும் ஒல்லென்றும் உரக்கக் கூவுவேனோ!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்