சொல் பொருள்
(வி) 1. விரைந்து செல், 2. சீறியெழு,
சொல் பொருள் விளக்கம்
விரைந்து செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be swift and forceful, rage, be furious
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440 காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி, மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331 மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்