சொல் பொருள்
(பெ) 1. ஒரு பணிசெய்ய உதவும் பொருள், 2. கூட்டம், தொகுதி, மேகம்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு பணிசெய்ய உதவும் பொருள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
instrument, tool
collection, group
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மயிர் குறை கருவி மாண் கடை அன்ன – பொரு 29 மயிரைக் குறைக்கின்ற கருவியான கத்தரிக்கோலின் சிறப்பாயமைந்த கைப்பிடியைப் போன்ற கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236 கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்